தரமான எளிதாக புரிந்து கொள்ள கூடிய வீடியோக்கள் | நடைமுறை நியமனங்கள் | கற்றல் குழுக்கள்
திறமைசார் நிபுணத்துவ புகைப்படக் கலைஞர்களின் வழிகாட்டுதல் |உறுப்பினர் கூட்டமைப்பு

கெட் கிரேட்டிவ் வித் போட்டோகிராபி

ஆன்லைன் போட்டோகிராபி கோர்ஸ்

எது ஒரு தனித்துவமான படத்தை உருவாக்க வைக்கிறது?
காட்சி, கேமரா மற்றும் அதன் வன்பொருள் பற்றிய அறிவு, ஒளி மற்றும் அதன் குணங்களைப் புரிந்துகொள்வது மற்றும் படத்தின் மூலம் ஒரு கதையை உருவாக்குவதில் நிறம் மற்றும் வடிவமைபின் பங்கு இந்த அம்சங்களைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு; இவை அனைத்தும் சேர்ந்து ஒரு ஒற்றை படத்தில் ஆயிரம் வார்த்தைகள் நெசவு செய்யக்கூடிய திறமை உங்களுக்குள் உருவாக்குகிறது. இந்த ஆன்லைன் புகைப்படக் கல்வியானது புகைப்படத்தின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்துகொள்ள வைப்பதன் மூலம், அற்புதமான படங்களை எடுக்க உங்களுக்கு உதவுகிறது. இது பயண புகைப்படம், இயற்கை புகைப்படம், மக்கள் அல்லது உருவப்படம் புகைப்படம், தெரு புகைப்படம், வனவிலங்கு புகைப்படம் எதுவாயினும், கற்றுக்கொண்ட உங்கள் கலை திறன் பிரகாசமாய் வெளிப்படும்.

10
அமர்வு
10
வாரம்
10
மொழிகள்
10,000 + GST
கட்டணம்

மேலும் அறிக

ஒரு புகைப்படக்காரரின் டைரி: இக்பால் முகம்மது

ஒரு கலைஞரின் தனித்துவமான அம்சம் என்பது அவர் கலையின் மீது கொண்ட ஆழமான ஈடுபாடு, அதில் அவரின் தொடர்ச்சியான கற்றலுக்கான தேடல் மற்றும் தன் அறிவை பகிர்ந்து கொள்வதற்கான விருப்பம் ஆகியவற்றுடன் இணைந்து உள்ளது. இந்த வீடியோ பதிப்பில் இக்பால், புகைப்பட ஆர்வலர்களுக்கும், கலைஞர்களுக்கும், புகைப்பட கலையில் தனது நெருங்கிய பார்வை, இந்த குறும் படங்களில் ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிட்ட கூறுகள், நுட்பம் மற்றும் நிகழ்வுகளில் பகிர்ந்துள்ளார்.

www.iqbalmohamed.com

பிரதிபலிப்புகள்

செய்திகள் & நிகழ்வுகள்